நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் இடம்பெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பிப்பு!
Saturday, December 18th, 2021
நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் நடைபெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து சிறப்பித்துள்ளார்
கலை நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்கள் மிகவும் இனிமையாக கரோல் கீதம் இசைத்தனர்.
நத்தார் கரோல் கீதம் இசைத்த கால்டன் முன்பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நத்தார் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டார்.
கால்டன் முன்பள்ளியின் அதிபரும் பணிப்பாளருமான பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ கலை நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் ஏற்பாடு!
வடமாகாண மீன் உற்பத்தி திட்டத்திற்கு நியூசிலாந்து உதவி!
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எ...
|
|
|
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் நல்லூரின் பல கிராமங்களுக்கு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கை ...
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்க...
பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது - அமைச்சர்...


