அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
Monday, December 13th, 2021
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் சார் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சபரிமலை செல்லும் குருசாமி பிரதிநிதிகள் சந்திப்பு!
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு து...
|
|
|


