காலநிலை சீர்கேடு : இந்தியா – மேற்கு இந்திய போட்டி தாமதம்!
Thursday, August 18th, 2016
இந்தியா – மேற்கு இந்தியா தீவுகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி போர்ட் இன்று ஆஃப் ஸ்பெயினில் நடை பெறுகிறது.
மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் நிலை குறித்து நடுவர்கள் ஆய்வு மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
400 மீற்றர் ஓட்டத்தில் நெடுந்தீவு சாதித்தது!
கெய்ல் போன்று முடியாது! ஆனால் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க முடியும்: இங்கிலாந்து வீரர் ரூட்!
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் - எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் ...
|
|
|


