பேருந்துகளை திருத்த 3000 மில்லியன்!
Thursday, August 18th, 2016
பழுதடைந்துள்ள நிலையிலுள்ள ஆயிரம் பபேருந்துகளை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பேருந்துகளை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பேருந்துகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்..
Related posts:
தாழமுக்க நிலையின் காரணமாக அவதானத்துடன் செயற்பட வலிறுத்தல்!
அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை செய்ய வேண்டும் - வடமாகாண பிரதம செயல...
தமிழ் சிங்கள் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு யாழ்நகரில் சூடுபிடித்துள்ள புதுவருட வியாபாரம்!
|
|
|


