ஏ 9 வீதியில் எரிபொருள் கொள்கலன் விபத்து!
Thursday, August 18th, 2016
ஏ 9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்து சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
புலமைப்பரிசில் விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
பார்வைக்குறைபாடு - வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!
|
|
|


