‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
Sunday, November 28th, 2021
இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மரபணுப் பரிசோதனைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாட்டு பணி தொடர்பில் விசேட சட்ட நடவடிக்கை - அமைச்சர் தலதா அதுகோரள!
யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட...
அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!
|
|
|


