ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!
Thursday, August 18th, 2016
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் இணித்தலைவர் நெய்மார் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி ஆட்டங்களில் சுவீடன் பிரேசிலையும், ஜெர்மனி கனடாவையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.
Related posts:
இலங்கை அணி பலமான நிலையில்!
குளிர்கால ஒலிம்பிக்ஸ் - அமெரிக்கா அபார வெற்றி !
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - முதல் நாள் ஆட்டத்தில் வலுவான நிலையில இலங்கை!
|
|
|


