‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, November 20th, 2021
‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ எனும் கருத் திட்டத்திற்கு அமைய, நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கல்லினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
குறித்த திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 25 பிரதேசங்களில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதற் கட்டமாக கிளிநொச்சி, செல்வாநகரில் குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் ...
அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக...
ஊர்காவற்றுறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


