திருக்கார்த்திகை திருநாள் !
Thursday, November 18th, 2021
இன்று திருக்கார்த்திகை திருநாளாகும். தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் கலந்தது இந்த திருக்கார்த்திகை.
சிவபெருமான், முருகன், விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகின்றது.
சிவபெருமான் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக எழுந்தருளிய தினமே திருக்கார்த்திகை நாள்.
திருக்கார்த்திகை அன்று ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு வழங்கி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியருளினார்.
கார்த்திகை விழாவை குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
எனவே இந்த நன்நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபடப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!
நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் பெற்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!
ஓய்வூதியர்களுக்கான காப்புறுதி திட்டம் இரத்து - அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


