பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று அகவை 76 – ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, November 18th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 76 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்ற நிலையில், பம்பலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
இச்சிறப்பு வழிபாடுகளில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார மற்றும் பிரதமரின் பௌத்த சாசன அமைச்சின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106




