ஆஸியை இலங்கை வீழ்த்தியதால் முன்னிலை பெற்றது இந்தியா!

Wednesday, August 17th, 2016

ஆஸி அணியை இலங்கை வைட் வொஷ் செய்து வீழ்த்தியதால் இந்திய அணி  டெஸ்ட் தரப்படுத்தலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் இருந்த ஆஸி அணி 3 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேவேளை இலங்கை அணி  டெஸ்ட் தரப்படுத்தலில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

dadadasdad



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106