சிமெந்தின் விலை 177 ரூபாவால் அதிகரிப்பு!

Sunday, November 7th, 2021

சிமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு சீமெந்துப் பொதியின் விலையை 177 ரூபாவால் அதிகரிப்பதற்கு சிமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஒரு சிமெந்துப் பொதியின் புதிய விலை 1,275 ரூபா ஆகும். இதற்கு முன்னர் ஒரு சிமெந்துப் பொதி யின் விலை 1,098 ரூபாவாக காணப்பட்டது.

கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சிமெந்துப் பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை - மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்...
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை  -  ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !