முன்பதிவு செய்யாமல் வருவதைத் தவிருங்கள் – சேவைகளை பெற்றுக்கொள்ள தரகர்களை நாடவேண்டாம் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்து!
Thursday, November 4th, 2021
முன்பதிவு செய்யாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, மோட்டார் வாகனத் திணைக்களம் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, குறித்த இலக்கத்திற்கு அழைப்ழைப ஏற்படுத்தி முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நடைமுறையால் தற்சமயம் நெரிசல் இல்லை எனவும், இன்று அழைப்பு விடுக்கும் போது நாளை அல்லது நாளைமறுநாள் திகதியை முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள தரகர்களை நாடவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106