முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!
Wednesday, November 3rd, 2021
முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் கலந்து கொண்டார்.
Related posts:
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்...
கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


