சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் – ,மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!
Saturday, October 30th, 2021
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்ித திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்னரே ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், இதற்கு முன்னர் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 0112 67 78 77 என்ற தொலைப்பேசி இலக்கம் பயன்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106