ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, October 22nd, 2021
நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்வது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு பாதுகாப்புப் பிரிவினரால் எத்தடையும் ஏற்பட மாட்டாது என்றும் குறிழத்த அமமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
00
Related posts:
மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு - விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்த...
அரச களஞ்சிய சாலை மூலம் கிடைக்கப்பெறவேண்டிய 68 மில்லியன் ரூபா பணம் கிடைக்கபெறவில்லை - வழக்கு தாக்கல் ...
56 சதவீத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கல்வி நிலை சாதாரண தரம் மாத்திரமே - மனித உரிமைகள் மற்றும் சமூக ...
|
|
|


