மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
Saturday, March 23rd, 2019
மந்திகை ஆதார மருத்துவமனையில் ஆரம்ப கண் சிகிச்சைகள் தொடர்பான சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கண் சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கும், சனிக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களுக்கும் மு.ப.9.00 மணிக்கு நடைபெறும்.
மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனின் வழிகாட்டலில் யாழ்.போதனா மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்திரகுமாரது ஆலோசனையின் பிரகாரம் இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அதிகளவிலான அறுவடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - விவசாய அமைச்சர் தெரிவிப்பு!
உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!
நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு - விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கு...
|
|
|


