தீவக பங்குத்தந்தையின் வாகனம் தடம்புரண்டது!
Wednesday, August 17th, 2016
நராந்தனை பங்குத்தந்தை அருட்பணி ஞா.பீற்றர் அடிகளார் வீதி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.08.2016) சரவணை சந்திக்கு அண்மையில் வீதியின் அருகில் இருந்த பூவரசு மரத்துடன் மோதியதன் காரணமாக படு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related posts:
அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்க சதி முயற்சி - அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!
இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் - உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக...
வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!
|
|
|


