நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!
Monday, October 18th, 2021
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நாளாந்தம் 6 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாகவும் சுடட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!
திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு - அமைச்சர் க...
இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று - வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!
|
|
|


