இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!
Thursday, November 21st, 2019
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். மேலும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த மகிந்த ராஜபக்சவுடன் தாம் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை -ஜனாதிபதி தெரிவிப்பு!
நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...
|
|
|


