4 உயர்தரப் பரீட்சை அதிகாரிகள் பணிநீக்கம்!
Tuesday, August 16th, 2016
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணிபுரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் ப. ராஜேஸ்வரன் எழுதிய 'கல்வியியலாளன்' ஆய்வு நூ...
இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - மரணமானவர்களின் எண்ணிக்கையு...
இவ்வாண்டு இலங்கைக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|
|


