வடமாகாணத்தில் இயங்கிவரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம்!

Tuesday, August 16th, 2016

வடமாகாணத்தில் இயங்கி வரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத் துறை ஆணையாளர் டாக்டர் திருமதி  சியாமளா துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதன் படி ஆயுள் வேத ஆதார வைத்தியசாலை ஆதார சித்த மருத்துவமனையாகவும், மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை மாவட்டச் சித்த மருத்துவமனையாகவும், கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை கிராமிய சித்த மருத்துவமனையாகவும், ஆயுள்வேத மத்திய மருந்தகம் சித்த மத்திய மருந்தகமாகவும், இலவச சித்த ஆயுள்வேத மருந்தகம் இலவச சித்த மருந்தகமாகவும் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106