இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
Friday, October 8th, 2021
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்துள்ளார்
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்
00
Related posts:
உடன் அமுலாகும் வகையில்7 வரிகள் நீக்கம் !
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!
சீரற்ற காலநிலை - உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்க...
|
|
|


