மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!
Thursday, September 30th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளைமுதல் திறக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைமுதல் சேவைகள் வழங்கப்படும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய மாகாண அலுவலகங்களும் எதிர்வரும் 4ஆம் திகதிமுதல் மீண்டும் திறக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106