நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மீண்டும் கைது!

Monday, August 15th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை - எதிர்வரும் 15 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளை ஆரம...
எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் - யாழ்.இளவாழையில் ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!
அதானியின் காற்றாலை மின்சாரத்திட்டம் - 20 வருடங்களுக்கும் நிலையான கட்டண அறவீடு - அனில் சர்தானா தெரிவ...