கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, September 16th, 2021

கிளிநொச்சி, புதுமுறிப்பில் அமைந்துள்ள நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைத்து செயற்படுத்துவது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

முன்பதாக குறித்த பிரதேசத்தில் 30 தொட்டிகள் நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்காக அமைக்கப்பட்ட போதிலும், கடந்த அரசாங்கத்தின் அக்கறையீனம் காரணமாக பாழடைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொட்டிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொணாடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் - வவுனியாவில் அ...
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்...