இலங்கைக்கு இம்மாத இறுதியில் வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்!
Monday, August 15th, 2016
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எவ்வாறெனினும் இந்த விஜயமானது எட்கா உடன்படிக்கை தொடர்பில் எவ்வித விடயங்களையும் பேசுவதற்கான விஜயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் - பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
இலங்கையில் குறைந்த ஆற்றல் அலகு விலையை வழங்க இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி நடவடிக்கை !
|
|
|


