இன்று இரவு 10 மணிமுதல் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு – சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!
Friday, August 20th, 2021
இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் கார்களின் விலைகள் அதிகரிப்பு!
நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு !
அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!
|
|
|


