மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தன!
Sunday, August 8th, 2021
நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சீனாவிலிருந்த 14.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி!
பெண் தலைமைக் குடும்ப மாணவர் விலகலே அதிகம் - புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டத...
கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உ...
|
|
|


