பெற்றோல் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை -பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
Monday, November 20th, 2017
பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என, இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் அறிவித்துள்ளது.
பெற்றோல் தட்டுப்பாடு என வதந்திகள் பரவிய போதிலும், குறித்த செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், ஆதலால் பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மின்வலு எரிசக்தி கண்காட்சி ஆரம்பம்!
வருமானத்தை விட செலவு அதிகம் - மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது - அமைச்சர் கஞ்சன...
ஜனாதிபதி தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!
|
|
|
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள...
யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு - தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முக...
தமி்ழ், முஸ்லீம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹரத் தெ...


