ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது!
Saturday, August 7th, 2021
வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம், ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
அதனால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாப்படுத்தும் செயற்பாடுகளின் முன்னகர்வுகள் தொடர்பாக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார். – 07.08.2021
Related posts:
யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் வாக்களியுங்கள் - டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...
|
|
|


