மைக்கேல் பெல்ப்ஸ்சை வீழ்த்தி தங்கம் வென்ற சிங்கப்பூர் வீரர்!
Saturday, August 13th, 2016
ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீ., பட்டர் பிளை பிரிவு நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் 100 மீ., பட்டர் பிளை பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 50.39 வினாடிகளில் கடந்து, ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.
அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் 51.14 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது வரை 22 தங்கம், 3 வெள்ளி உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்று பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களை பெல்ப்ஸ் பெற்றுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106