ஆலோசகரானார் சுசந்திகா ஜயசிங்க!
Friday, August 12th, 2016
சர்வதேச நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சிவழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கநியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று இவருக்கு இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சோமரத்ன விதானபத்திர மற்றும்உதவிச் செயலாளர் முரளி மனோகர் விஜயசேன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106