மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, July 22nd, 2021

கிளிநொச்சி நகரில் உருவாக்கப்பட்டு் வருகின்ற பேருந்து நிலையப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தி, வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், நகர அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின், அதனை மனிதாபிமான ரீதியாக ஆராய வேண்டும் என்று மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

Related posts:

முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று க...

உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அ...
கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தே...
யாழ் - கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு - துறைசார் அமைச்சுடன் அமைச்சர் ...