முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, November 4th, 2017

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவுக்கு இன்றையதினம் (04) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முல்லை மாவட்டத்தின் மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: