1 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!
Monday, July 19th, 2021
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது
Related posts:
கழிவுப் பொருட்களினால் மின்சார உற்பத்தி - மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய!
CID அதிகாரிகளுக்கு அனுமதி இன்றி வெளிநாடு செல்ல தடை!
சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி - ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் வாகன ஆலையில் முதலீடு.!
|
|
|


