கிளிநொச்சி அறிவியல்நகர் புலிக்குளத்தை புனரமைப்பு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Tuesday, July 13th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள புலிக்குளத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், புனரமைப்பு பணிகளின் போது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இனங்களுக்கிடையிலான பகைமைகள் இல்லா தொழிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
புலி சீருடை விவகாரம் - பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் - இளைஞனின் பெற்றோரிடம் அமைச்ச...
|
|
|
யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன...
19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நா...
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியு...


