கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!
Sunday, July 11th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 548 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இரண்டு இலட்நத்து 73 ஆயிரத்து 31 ஆக அதிரிகத்துள்ளது
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் ஆயிரது 804 பேர் நேற்று கொவட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 242,839 ஆக உயர்வடைந்துள்ளது
Related posts:
தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவதானம் செலுத்த வேண்டும் - அமைச்சர் தயாசிறி !
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உதவுறு கோரிக்கை விடுக்கிறது தேர்தல் ஆணையம்!
அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் உருவாக்கும் நோக்கில் கல்வி சீர்திருத்தம் - ஏப்ரல் மாதம்முதல் 33...
|
|
|


