ஜப்பான் கடல் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகள்- தென் கடற்படை கட்டளை அதிகாரி சந்திப்பு!
Wednesday, August 23rd, 2017
இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் ‘அமகிரி’ கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.
குறித்த சந்திப்பு தென் கடற்படை கட்டளை தலைமையகத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.2வது பாதுகாப்பு பிரிவின் தளபதி கேப்டன் கோஜி சய்டோ மற்றும் இக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் மிசியகி மொரி ஆகியோர் தென் கடற்படை கட்டளை அதிகாரியை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
Related posts:
விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?
நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொழில் ஆணையாளர் நா...
இடைத் தரகர்களிடம் சிக்காமல் செயற்பாடுகளை முன்னெடுங்கள் - வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்...
|
|
|


