ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!
Thursday, July 8th, 2021
ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஜனநாயக ஆதரவு மாணவர்களின் சிறை தண்டனை நீக்கம்!
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் - அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு தெரிவிப்பு!
ரஷ்யாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு!
|
|
|


