வடக்கு – கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமனம்!
Thursday, July 1st, 2021
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நேற்று அவர் பெற்றுக்கொண்டார். பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் அவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு புதிய யுக்தி!
மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
|
|
|


