கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்!
Thursday, August 11th, 2016
காணாமல் போனவர்களுக்கான காரியாலயத்தை நிறுவுவது தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிதெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளர்.
தினேஷ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜயந்த சமரவீர ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கறுப்பு பட்டி அணிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
யாழ். சிறையில் கைதிகள் சிலர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!
கைப்பேசி பாவனையாளர்களுக்கான ஓர் எச்சரிக்கை!
சாரதி உரிமம் பெறுவதற்கு இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!
|
|
|


