மேலும் ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பினர்.!
Thursday, August 11th, 2016
தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 தமிழர்கள் நேற்றையதினம் நாடுதிரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவையின் உதவியுடன் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு அகதி முகாம்களில் இருந்த 25 பேரும், திருச்சி வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்த ஒரு பெண்ணும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நா...
சந்தேகத்திற்கிடமாக ஒன்றுகூடிய 41 இளைஞர்கள் மருதனார்மடத்தில் இராணுவத்தினாரால் கைது!
ஐந்து மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் - கல்வி அமைச்சு தெரி...
|
|
|


