யாழில் மாம்பழச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!
Tuesday, February 5th, 2019
வடக்கில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக, 10,000 டொம் ஜே.சி. வகையான மாம்பழக்கன்றுகளை யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
பழிவாங்கல் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை : மின்சார சபை !
அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி!
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்களில் எரிபொருள் - திங்கள்முதல் எரிவாயு...
|
|
|


