தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, June 18th, 2021

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சலுகை முறைமைகள் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து உரிமையாளர்கள் பொது மக்கள் மீது சுமையினை ஏற்படுத்தாத வகையில் சலுகைகளை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுவாச நோயார் எண்ணிக்கையும் குறைவட...
அனைவருக்கும் வீடு” - 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படு...
 சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் - பரீட்சைகள் திணைக்களம்!