சமூக ஊடங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை- அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021

போலிச் செய்திகளிற்கு எதிராக நடவடிககை எடுக்க முயல்வதன் மூலம் அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயலவில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுடனான விட்டர் பேட்டியில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதை சமூக ஊடகங்களை மையஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106