பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விசேட சந்திப்பு!
Monday, June 7th, 2021
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ச்த்திந்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (07) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் கறித்தம் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106