1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!
Tuesday, June 1st, 2021
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோழிமுட்டை விற்பனையிலும் மாபியா - நுகர்வோர் உரிமைக்கான பாதுகாப்பு தேசிய இயக்கம்!
வீதி விளக்குகளுக்கு இனிமேல் எல்.ஈ.டி மின் குமிழ்கள்!
குவைத் - கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்!
|
|
|


