மீனவர்கள்,விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்வதில் எவ்வித தடையும் இல்லை – பொலிஸார அறிவிப்பு!

Saturday, May 22nd, 2021

இன்று இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்டு செல்வதற்கும், சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பாதிப்பின்றி நடாத்துவதற்குமாக, அநாவசியமான பயணங்களை கட்டுப்படுத்துவதாகும் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்ட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106