இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் – ஒரேநாளில் 31 பேர் பலி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு!
Saturday, May 15th, 2021
நாட்டில் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவே, இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பு என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளதுதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு - வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!
திருமண பந்தத்தில் இணைந்த கவியரசன் யோகதர்சினி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


